Music Video

Baana - Thaakkuthe Kan Thaakkuthe Video | Yuvanshankar Raja
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Adharva
Adharva
Performer
Atharvaa
Atharvaa
Actor
Samantha
Samantha
Actor
Badri Venkatesh
Badri Venkatesh
Conductor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Vaalee
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sathyajyothi Films
Sathyajyothi Films
Producer
T. Arjun
T. Arjun
Producer
Senthil Thyagarajan
Senthil Thyagarajan
Producer

Lyrics

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே கோர்த்ததை பூ ஏர்த்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே வார்த்தையில் தான் பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே யாரோடு யார் என்று யார் தான் சொல்வாரோ தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான் பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று happy... வேட்டை மொழி தான் ஆண் மொழி கோட்டை மொழி தான் பெண் மொழி ஒன்றுக்கொன்று workout ஆச்சே நல்ல chemistry... வங்கக் கடலின் ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான் தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே Cell'ல் தினமும் chatting தான் Coffee shop'ல் meeting தான் ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்கும் நான் பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான் தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே கோர்த்ததை பூ ஏர்த்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே வார்த்தையில் தான் பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே யாரோடு யார் என்று யார் தான் சொல்வாரோ தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே பூத்ததை தான் பார்த்ததே பூங்க்காத்ததை கை கோர்த்ததே
Writer(s): Kavignar Vaalee, Yuvanshankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out