Listen to Kanchipattu Chellakatti (From "Rettai Jadai Vayasu") by Hariharan

Kanchipattu Chellakatti (From "Rettai Jadai Vayasu")

Hariharan

Tamil

Music Video

காஞ்சிப்பட்டு சேலைக்கட்டி Kanchipattu - HD Video Song | Rettai Jadai Vayasu | Ajith | Mantra
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Ajith
Ajith
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer

Lyrics

காஞ்சிப்பட்டு சேலே கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கண்ணிபோன்னே நின்னு கேளம்மா என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா சேலை தான் old ஆச்சு சுடிதாரும் bore ஆச்சு நிதம் ஒரு jeans போட்டு முட்டி தொடும் மிடியும் போட்டு கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு அவளை நான் ரசிப்பேன் மாசத்துக்கு ரெண்டு தரம் Beauty parlour கூட்டி போவேன் ராத்திரியில் nighty போல் நானே தான் இருப்பேன் காஞ்சிப்பட்டு சேலே கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கண்ணிபோன்னே நின்னு கேளம்மா Scooter ஓட்ட சொல்லுவேன் இடுப்பில் கையை போடுவேன் முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கில்லுவேன் தூங்கிப்போன சம்மதம் தோசை நானே ஊதுவேன் ஊருக்கேதும் போயிட்ட உள்ளுக்குள்ளே ஏங்குவேன் அவள் முகம் என் மகளுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன் அவள் பெயர் தனை இனிஷியல் -ஆய் இடும்படி நான் செய்திடுவேன் அவள் தாவணி பருவத்து Love letter அனைத்தையும் இருவரும் படிதிடுவோம் எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட இனிப்பென ருசிதிடுவோம் வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுதிடுவேன் காஞ்சிப்பட்டு சேலே கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கண்ணிபோன்னே நின்னு கேளம்மா அடடா எந்தன் mummy'கும் High tech நடையை பழக்கணும் சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழி போலே பழகணும் அழகான பொண்ணு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில் காதை மெல்ல திருகனும் ஆனா என்ன ரசிக்கணும் அவள் தலை தனில் பூ தேய்த்து அதை புகைப்படம் எடுத்து வைபேன் அவள் பிடிக்கலை என்று சொன்னால் Beer அடிப்பதை நிறுத்திடுவேன் ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து அவள் தரும் சிகரெட் -ஐ குடிதிடுவேன் என் சில்மிஷங்களில் சிதறிடும் Jacket hook'இனை தைத்திடுவேன் கோப பட்டு திட்டிவிட்டு கொல்லப்பக்கம் போயி நின்னு அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவே காஞ்சிப்பட்டு சேலே கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கண்ணிபோன்னே நின்னு கேளம்மா என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா சேலை தான் old ஆச்சு சுடிதாரும் bore ஆச்சு நிதம் ஒரு jeans போட்டு முட்டி தொடும் மிடியும் போட்டு கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு அவளை நான் ரசிப்பேன்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out