Music Video

Jaragandi - Lyrical | Game Changer (Tamil) | Ram Charan | Kiara Advani | Shankar | Thaman S
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Daler Mehndi
Daler Mehndi
Lead Vocals
Pooja Venkat
Pooja Venkat
Performer
Thaman S.
Thaman S.
Performer
Vivek
Vivek
Performer
COMPOSITION & LYRICS
Thaman S.
Thaman S.
Composer
Vivek
Vivek
Songwriter

Lyrics

முக்காலு கல்யாணத்த முறை பேச வந்தானே எங்கக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி சந்திரகாணம் உன் இடுப்ப தேடுதாண்டி ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி வெள்ளை தங்கம் KGF ஓனர் நான்டி 6pack'ல எமந்தாண்டி System சறுக்குனா மொரைப்பாண்டி Thunderstorm'ah போல் tinder சீமையில் சொழண்டது வேற யாரடி ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி மார்சுலேந்து மாசு பீசு வந்துட்டாண்டி தேனு மூட்ட மேல ஊரும் ஈய பாரேன் மீன பாத்த கொக்கா ஊரும் வாய பாரேன் ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி Stars'uh ஒண்ணா சேர்ந்து ஸ்டாரு வந்துட்டாண்டி முக்காலு கல்யாணத்த முறை பேச வந்தானே எங்கக்கால முத்தம் கேட்டான் முடிபோடும் முன்னாலே அஸ்கு புஸ்கு லஸ்கண்டி மாமனெல்லாம் மஸ்கண்டி ஜஸ்கு மஸ்கு ரஸ்கண்டி ரிஸ்கேனடி Silk'uh சட்ட ஹல்கண்டி Arms ரெண்டும் பல்கண்டி Bell'uh button click'கண்டி Surprise செய்யண்டி கண்ண மேட்டுல கண்ண முழிச்சு தான் PUBG ஆடும் பிள்ளையே Border தாண்டி தான் நீ நடத்துற surgical strike தொல்லையே Lipp'uh lock'uhla ஓ lipp'uh lock'uhla கடிச்சாலே கண்ணால் drone attack அடிச்சாலே சூப்பர் sonico hyper sonico பொடி படும் இவனின் speed'uhகே ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி Google தேடும் கும்சு பீசு இவதாண்டி ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவும் இவதாண்டி 6pack'ல எமந்தாண்டி System சறுக்குனா மொரைப்பாண்டி Thunderstorm'ah போல் tinder சீமையில் சொழண்டது வேற யாரடி ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி Kiss'uhla கலாஷ்னிகாவ கொல்லுறாண்டி தேனு மூட்ட மேல ஊரும் ஈய பாரேன் மீன பாத்த கொக்கா ஊரும் வாய பாரேன் ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி Gyms body குந்தகாசு அள்ளுறாண்டி
Writer(s): Thaman S, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out