Music Video

Kathal Website Ondru - Lyrical | Dheena | Ajith, Laila | Shankar Mahadevan, Harini, Timmy|Tamil Hits
Watch {trackName} music video by {artistName}

Upcoming Concerts for Yuvan Shankar Raja, Vaalee, Shankar Mahadevan, Harini & Timmy

Featured In

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Vaalee
Vaalee
Performer
Shankar Mahadevan
Shankar Mahadevan
Vocals
Harini
Harini
Vocals
Timmy
Timmy
Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Vaalee
Vaalee
Songwriter
PRODUCTION & ENGINEERING
P. Karthikeyan
P. Karthikeyan
Producer

Lyrics

காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று காதல் வைரஸ் வந்து Computer போல் நானும் Confuse ஆனேன் இன்று Hardware உள்ளம் கெட்டு போனதென்ன Software என்றே அது ஆனதென்ன Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக Centimetre தூதரும் இல்லை நீ கேசட் தருவதற்கில்லை நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஓ ஓஹோ I love you dangerous பேபி நான் என்றும் உன்னிடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி ஓ ஓ ஓஹோ அக்குபஞ்சர் needle'லா Turkey சிக்கன் noodle'லா அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையிலா Donald Duck'இன் ஜாதியா Disney Dolphin ஜோடியா அன்பே ஆடி செல்லும் உந்தன் நடையிலா ஓஹோஹோ ஹோ லாலலலா ஓஹோஹோ ஹோ லாலலலா காதல் website ஒன்று... காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று Hot Box'ல் வைத்த பூ உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும் என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க உன்னை உஷ்ணம் தாக்க கூடும் கேளடா காதலா தனிமை தான் Dracula Mississippi மெல்ல அலைகளை தாண்டி Pacific வந்து விழிந்தது பார் மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது Symphony கேட்கும் நீ ஒரு Sun Flower கவிதையில் உந்தன் அழகினை பாட நான் ஒரு Shakesphere ஓ ஓ ஓ ஓஹோ ஹா என் அன்பே காதல் காதல்தான் இவ்வுலகம் எழுந்து எதுத்தாலும் Love செய்வோம் மீண்டும் மீண்டும் வா ஓ ஓ ஓ இந்த Saxphone'ன இரு கையில் ஏந்தி Bill Clinton போல வாசி இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று Bill Gates போல நேசி சொல்லடா மன்மதா Bill'uh நீ என்பதா? Bridge'னில் உள்ள freezer'ர போல குளிர் தர ஒரு துணையுண்டு வா விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே Summer'ம் winter'தான் இவளது விரல் படுகிற போது குவாட்டரும் லிக்கர்தான் ஓ ஓ ஓ என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத Love poem நீயும் நானும்தான் ஓ ஓ ஓஹோ இவ்வுலகில் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏந்தும் Love logo நீயும் நானும்தான் ஓ ஓ ஓஹோ காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று Hardware உள்ளம் கெட்டு போனதென்ன Software என்றே அது ஆனதென்ன Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
Writer(s): Vaali, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out