Credits

PERFORMING ARTISTS
Swarnalatha
Swarnalatha
Vocals
Udayakumar
Udayakumar
Performer
Vidyasagar
Vidyasagar
Vocals
Arjun
Arjun
Actor
Revathi
Revathi
Actor
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
R. V. Udaya Kumar
R. V. Udaya Kumar
Lyrics

Lyrics

Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo வருவானா பகவானா வரம் தான தருவானா இது காதல் காண காமன் பான யோகம் இதுதானா ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo லயிலை லயிலை லயிலே ஓ லயிலை லயிலே Hey Saloma Hey Saloma லயிலை லை லைலே மங்கை மேனி தங்கம் தானா எங்கும், ஊருக்கும் குடுத்தியாடா உன் கை, என்னையே தீண்ட தானா தேகம் தந்தானா Hey Saloma Saloma Saloma Hey Saloma Saloma Salama பந்தம், பற்றி இச்சை தானா பிரம்மன், போட்ட பிச்சை நானா ஆடை ஆசைகள் விட்டு போன யாவும் நிர்வாணா அமுதம் ஊரும் இதழ் கேனியே பிறவி தந்த இவள் ஏணியே ஆஹ் ஆடும் மேனி வெறும் தோணியே ஆடி முடிந்தால் அவன் ஞானியே ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo வருவானா பகவானா வரம் தான தருவானா இது காதல் காண காமன் பான யோகம் இதுதானா மஹுமா மஹுமே மஹுமே மஹுமே மஹுமா மஹுமே மஹுமே மஹுமே தங்கை, என்னை நீத்தம்தேடு திட்டம், தீரவே பின்போடு வித்தை, ஏதேங்கு கட்டுப்பாடு கேட்ட நீராடு Hey Saloma Saloma Saloma Hey Saloma Saloma Saloma அங்கம், எண்ணுவதர் கூடு பொன்னும், ஆசை குப்பை மேடு உன்னை, வெல்ல நீ திட்டம் போடு மோட்சமே தேடு பருவம் தேடும் வரம் மோகமே விரதமும் இனி தினம் யாகமே மனிதர் கணக்கு தினம் மாருமே கூட்டி கழித்தால் வெறும் மாயமே ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo Hey Saloma Salo வருவானா பகவானா வரம் தான தருவானா இது காதல் காண காமன் பான யோகம் இதுதானா ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Writer(s): Vidyasagar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out