Music Video

Nila Kayum
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S. Janaki
S. Janaki
Vocals
Mano
Mano
Vocals
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Vaalee
Vaalee
Performer
Prashanth
Prashanth
Actor
Roja
Roja
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaalee
Vaalee
Songwriter
Vaali
Vaali
Lyrics

Lyrics

பாடகர்கள்: மனோ, எஸ். ஜானகி இசை அமைப்பாளர்: இளையராஜா பாடல் வரிகள்: வாலி ஆண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பெண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் ஆண்: பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே பெண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் ஆண்: தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து பெண்: கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் ஆண்: நினைத்தால் இது போல் ஆகாததேது பெண்: அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது ஆண்: நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே பெண்: நிலா காயும் நேரம் சரணம் ஆண்: உலா போக நீயும் வரணும் பெண்: மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட ஆண்: அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும் பெண்: நடக்கும் தினமும் ஆனந்த யாகம் ஆண்: சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் பெண்: அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே ஆண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பெண்: பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் ஆண்: அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே பெண்: நிலா காயும் நேரம் சரணம் ஆண்: உலா போக நீயும் வரணும் பேபிஹரி - தி புதுப்பாளையம்
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out