Featured In

Credits

PERFORMING ARTISTS
Jayachandran
Jayachandran
Vocals
P. Susheela
P. Susheela
Vocals
COMPOSITION & LYRICS
Ilayaraja
Ilayaraja
Composer

Lyrics

ஆண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்... பெண்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்... காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... சரணம் 1: பெண்: ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய,,, ஹோய்ய் ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய... ஆண்: தாமரை மடலே, தளிருடலே அலைத்தழுவ... பூநகை புரிய, இதழ் விரிய, மது ஒழுக... பெண்: இனிமை தான்... இனிமை தான் பொழிந்ததே, வழிந்ததே... காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்... காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... சரணம் 2: ஆண்: ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய... ஹோய். மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய... பெண்: பூவுடல் முழுக்க விரல் பதிக்க, மனம் துடிக்க... போர்க்கடல் குளிக்க, இடம் கொடுக்க, மனம் தடுக்க... ஆண்: சமயம் தான் ... சமயம் தான் அமைந்ததே, அழைத்ததே... காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... பெண்: நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்... காளிதாசன் பெண்: கண்ணதாசன் ஆண்: கவிதை நீ...
Writer(s): Ilayaraja, Vali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out