Music Video

Ninaithu Ninaithu - Audio Male | 7G Rainbow Colony Tamil Movie Songs | Yuvan Hits
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
KK
KK
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Na Muthukumar
Na Muthukumar
Performer
Ravi Krishna
Ravi Krishna
Actor
Sonia Agarwal
Sonia Agarwal
Actor
COMPOSITION & LYRICS
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ-ஓ-ஓ உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எறியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ-ஓ-ஓ உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் (ம்-ம்-ம்-ம்-ம்) (ம்-ம்-ம்-ம்) (ம்-ம்-ம்-ம்) (ம்-ம்-ம்-ம்-ம்-ம்-ம்) (ம்-ம்-ம்-ம்-ம்) (ம்-ம்-ம்-ம்) அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ-ஆ-ஆ... உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ-ஓ-ஓ உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் பேசிப் போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ஆ-ஆ-ஆ பார்த்துப் போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ஆ-ஆ-ஆ... தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்...
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out