Top Songs By Srikanth Deva
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Srikanth Deva
Performer
Shankar Mahadevan
Lead Vocals
Perarasu
Performer
Arjun
Actor
Pooja Gandhi
Actor
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Producer
Lyrics
ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ ஒ ஓ ஒ...
எம்மை ஆளும் உலகை ஆளும் ஈசனே
ஒ ஒ ஓ ஒ ஒ ஓ...
விண்ணை ஆளும் மண்ணை ஆளும் நேசனே
ஒ ஒ ஓ ஒ ஒ ஓ...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
எம்மை ஆளும் உலகை ஆளும் ஈசனே
ஒ ஒ ஓ ஒ ஒ ஓ...
விண்ணை ஆளும் மண்ணை ஆளும் நேசனே
ஒ ஒ ஓ ஒ ஒ ஓ...
கருணை என்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல் மலையா
அண்ணாமலையே சிவன் மலையா ஓ...
சூரிய ஒளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
ஆணைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளையவனா
நானும் கூட உன் மகனா
நடக்கிற நடையே கிரிவலமா ஆ...
மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்
Writer(s): Srikanth Deva, Perarasu
Lyrics powered by www.musixmatch.com