Music Video

En Myma Peru Anjala | Gana Sudhakar 2018 Hit Song | Full HD
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Gana sudhakar
Gana sudhakar
Performer
COMPOSITION & LYRICS
Myma Sudhakar
Myma Sudhakar
Composer

Lyrics

என் மைமா பேருதாண்டா அஞ்சல அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல உன்னாண்டத்தான் நானும் வந்து கெஞ்சல. ஆனா மாட்டிகிட்டு தவிக்குறேண்டி லவ்வுல . தக்காளி பழமா பிழிஞ்சிட்டா என்ன. மனச மீனாட்டம் ஆஞ்சிட்டா பொன்னே. புஸ்ஸுன்னு சீருற நாகினி போல கழுகா சுத்துறேண்டி உன் பின்னால வாடி நீ வாடி என் குல்பி குல்பி. வாய கோணையாதான் வச்சிக்கின்னு எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ. என் மைமா பேருதாண்டா அஞ்சல அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல ஜிங்கு ஜிங்குனு நடக்குற நடையிலே . நூலு விட்டு போச்சு உங்கம்மா சுட்ட வடையில. ஜெட்ட போலத்தான் புஸ்ஸுனு பாயுறேன். பின்னாலே வந்து நானு ஸ்லிப்பராட்டம் தேயுறேன் குடு குடுன்னு ஓடி வாடி நீதான் எனக்கு வேணும். கண்ண ரெண்ட தொறந்து பார்த்தா ஜீ பூம்பா காணோம் சிலாகி பில்லாபி நீ சீன்னு வுட்டா ஜிலேபி. மாமா கிட்ட காட்டாதடி பிம்பிலிக்கா பிளாப்பி. என் மைமா என் மைமா உன் மாமன் உனக்குதாமா என் மைமா மைமா மைமா உன் மாமன நம்பி நீ வாமா என் மைமா பேரு தாண்டா அஞ்சல அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல இருக்குற bright-அ சிரிக்கிற cute-அ நீ போட்ட பாலுல நான் ஆயிட்டேண்டி அவுட்டா ஹலோ-னு சொல்லுவாளே ரொம்ப அவ ஸ்வீட்டா உன்னாலதான் நான் ஆயிட்டேன் டி அவுட்டா . நிலவுல வடைய சுட்ட கதைய சொல்லாத மாவ போல என்ன நீயும் ஸ்லோவா மெல்லாத நாட்டாரு விட்டாரு நான் கானாவுல பீட்டரு நீ இல்லாம ஓடாதடி சுதாவோட ஸ்கூட்டரு என் மைமா என் மைமா உன் மாமன் உனக்குதாமா என் மைமா என் மைமா உன் மாமன் உனக்குதாமா சிலுக்குற ஸ்மிதா நீ நடையிலே நமிதா உன் பரோட்டாக்கு நான் சால்னாவா வரட்டா பாயுற புல்லெட்டா நீ பண்ணாதடி கலாட்டா உன்னால ஆயிட்டேண்டி கானா சுதா ரோபோட்டா தங்கத்துல தாலி செஞ்சு உனக்கு மாட்டட்டா இப்போ சொல்லு உப்புமூட்டை உன்ன தூக்கட்டா நீதாண்டி எனக்கு இங்க கார்டு போட்ட ரைடிங்கு கோவாவுக்கு போலாமாடி ரெண்டு பேரும் அவுட்டிங்கு என் மைமா என் மைமா என் மைமா மைமா தாமா என் மைமா மைமா மைமா மைமா உன் மாமன் நம்பி நீ வாமா என் மைமா பேருதாண்டா அஞ்சல அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல உன்னாண்டத்தான் நானும் வந்து கெஞ்சல. ஆனா மாட்டிகிட்டு தவிக்குறேண்டி லவ்வுல . தக்காளி பழமா பிழிஞ்சிட்டா என்ன. மனச மீனாட்டம் ஆஞ்சிட்டா பொன்னே. புஸ்ஸுன்னு சீருற நாகினி போல கழுகா சுத்துறேண்டி உன் பின்னால வாடி நீ வாடி என் குல்பி குல்பி. வாய கோணையாதான் வச்சிக்கின்னு எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ.
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out