Music Video

Soul of Sruthi (Official Music Video) | Sruthi Balamurali Originals
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Sruthi Balamurali
Sruthi Balamurali
Songwriter
Pradeep Chandru
Pradeep Chandru
Songwriter
PRODUCTION & ENGINEERING
T.N. Balamurali
T.N. Balamurali
Producer

Lyrics

நெஞ்சோரமா ஆசையும் வழியுது சொல்லாமலே யோசனை விரியுது கண்ணோரமா காதலும் துளிரவே நான் பார்த்தேனே நில்லாமலே நேரமும் நகருது சில்லாகவே தூறலும் படருது என்னாயிரம் தேடலும் தொடர்கிறதே என் பார்வையில் தூவிய பனிமழை தன்னால் அது வீசுது குளிரலை நெஞ்சோடு இனி வேண்டுமா இடைவேளை நான் கேட்டேனே மண்மூடிய பூமியின் மேலொரு புல்போலவே மழை தரும் வாசனை எந்நாளுமே என் திசை வீசட்டுமே... ஹே காற்றே
Writer(s): Pradeep Chandru Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out