Lyrics

கனா காணும் இன்ப காலத்தில் எந்தன் நிலா போனதென்ன தூரத்தில் வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில் உலா போவதென்ன கனா காணும் இன்ப காலத்தில் எந்தன் நிலா போனதென்ன தூரத்தில் வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில் உலா போவதென்ன இரவுகள் தனிமையில் நரகமாய் போகுதுன் நினைவுகள் இமைகளில் தூறலை தூவுது என் நெஞ்சில் ஜீவன் இல்லை ஏன் உன் நெஞ்சில் ஈரம் இல்லை கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சக்காரி கொல்லாதடி ஒரு கல்ல நீ சொல்லா வீசாதடி கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சக்காரி கொல்லாதடி என் கண்ணாடி நெஞ்ச தாக்காதடி கனா காணும் இன்ப காலத்தில் எந்தன் நிலா போனதென்ன தூரத்தில் வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில் உலா போவதென்ன விழிவழியும் துளிகளிலே பெரும் வலியென வழியுது உனதுறவு தூக்கமில்லா கனவுகளில் தினம் துயிலுது அழகிய உன் நினைவு இதழ்களின் நுனியில் இன்ப மகரந்தம் பருகும் நினைவுகள் உயிரில் துன்ப அனலினை பொழியும் அன்பின் அகம் உடையாளே அனைத்தும் மறந்தாயே கண்ணீர் பிடிக்குது எனக்கே அது நீ தந்ததாலே கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கனா காணும் இன்ப காலத்தில் எந்தன் நிலா போனதென்ன தூரத்தில் வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில் உலா போவதென்ன நீ இருந்தாய் எந்தனுறவாய் என் மனமது பறந்தது சிறகடித்து நீ பிரிந்தாய் என்னை மறந்தாய் என் உயிரது உருகுது சிறகொடிந்து அடிக்கடி தொடரும் சண்டை அணைத்திட அணையும் கூடலின் மடியில் வந்த ஊடல்கள் உடையும் அன்பின் அகம் உடையாளே அனைத்தும் மறந்தாயே கெஞ்சும் எந்தன் நெஞ்சை வெறுத்தே வதைத்தாயே கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கனா காணும் இன்ப காலத்தில் எந்தன் நிலா போனதென்ன தூரத்தில் வினா வீசிவரும் பார்வைகள் நெஞ்சினில் உலா போவதென்ன இரவுகள் தனிமையில் நரகமாய் போகுதுன் நினைவுகள் இமைகளில் தூறலை தூவுது என் நெஞ்சில் ஜீவன் இல்லை ஏன் உன் நெஞ்சில் ஈரம் இல்லை கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சக்காரி கொல்லாதடி ஒரு கல்ல நீ சொல்லா வீசாதடி கல் நெஞ்சகாரி கொல்லாதடி என்னை கல் நெஞ்சக்காரி கொல்லாதடி கல் நெஞ்சக்காரி கொல்லாதடி என் கண்ணாடி நெஞ்ச தாக்காதடி
Writer(s): Nitha Jegan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out