Lyrics

காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு இவன் தான் அசல் என்று சொல்லும் கடமை செய்வதில் கொம்பன் கடவுள் இவனுக்கு நண்பன் நம்பிய பேருக்கு மன்னன் நன்றியில் இவன் ஒரு கர்ணன் அடடா அடடா அடடா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா காற்றில் ஏறியும் நடப்பான் கட்டான் தரையிலும் படுப்பான் எந்த எதிர்பையும் ஜெயிப்பான் எமனுக்கு trest கொடுப்பான் முகத்தில் குத்துவான் பகைவன் முதுகில் குத்துவான் நண்பன் அதையும் வென்றுதான் சிரிப்பான் நண்பரை மன்னிதருள்வான் போடா என்று ஊர் பேசும்போது புயல் என வீசுவான் பூமி பந்தின் ஒருபக்கம் மோதி மறு புறம் தோன்றுவான் தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா போலிருப்பான் தோழர்களின் பகைவரையும் சுட்டே வீழ செய்வான் மாயமா? மந்திரமா? தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா நித்த நித்தமும் யுத்தம் இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம் சுற்றி நடுவிலும் சத்தம் நிம்மதி இவனுகில்லை படுக்கும் இடம் எல்லாம் சொர்க்கம் படுக்கை முழுவதும் ரொக்கம் காட்டு சிங்கம் போல் வாழும் கண்களில் உறக்கமில்லை ஊரை நம்பி நீ வாழும் வாழ்கை இழிவு என்று ஏசுவான் உன்னை நம்பி நீ வாழும் வழக்கை உயர்வு என்று பேசுவான் சட்டங்களின் வேலிகளை சட்டன்று தாண்டுவான் தர்மங்களின் கோடுகளை தாண்டிட செய்வான் மாயமா? மந்திரமா? தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா தல போல வருமா
Writer(s): Vairamuthu, Bharadwaj Bharadwaj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out