Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Varun Parandhaman
Varun Parandhaman
Performer
Rajan Chelliah
Rajan Chelliah
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter
Mohanrajan
Mohanrajan
Songwriter

Lyrics

புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா இல்ல புடிச்சத போல நடிக்கிறியா சிரிக்கிறியா இல்ல மொறைக்கிரியா இல்ல மொறைப்பது போல ரசிக்கிறியா அடி ஒன்னுமே புரியல அடி சத்தியமா தெரியல இப்போ வேறை வழியும் இல்லை நீயே சொல்லிடுமா ஏன்னா நான் டியூப் லைட்டு என் ஹார்ட்டு ஒயிட்டு நீதான் என் சைட் கொஞ்சம் வா மா சரி எதுக்கு பைட்டு நீ சொன்னா ரைட்டு என் லைப்புக்கே லைட்டு ஹேமா சரியா மா அடியே ஹேமா நான் உன் மாமா ஆகலாமா ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா உன் வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா நீ என் காதலியா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான் சரியா மா அடியே ஹேமா நான் உன் மாமா ஆகலாமா பார்த்த உடன் பிடிக்கும் பிகருங்க அடேடா பூமியில ரொம்ப பேரு பொறப்பாங்க ஆமாங்க பேச பேச பிடிக்கும் பொண்ணுங்க தான் ரொம்ப ரொம்ப கம்மியா இருப்பாங்க ஆமாங்க ஸ்கூட்டி பல்சரயே பீஸ் ஆக்கும் ஒரு ஸ்வீட்டி உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும் அவ பியூட்டி உன் பெயினயே லேசா ஆக்கும் லவ்வே லைப்பயும் மாஸ் ஆக்கும் அடி சிரிக்கிற சிலையே வீசுற வலையே உன்னை மட்டும் மனசுக்குள் நெனைப்பேனே நெனைப்பேனே தெறிக்கிற அலையே அடிக்கிற மழையே உனக்குள்ளே நான் வந்து குதிப்பேனே குதிப்பேனே உலகத்தில் பொறக்கும் பொண்ணுங்க யாரும் உனக்கின்னு பொறக்க மாட்டாங்க கிடைக்கிற கேப்புல நூல விடு டா மச்சான் கண்டிப்பா திரும்பி பாப்பாங்க ஐஸ்வர்யா ஆர் யூ ரெடியா உன் வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா நீ என் காதலியா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான் வீட்ட விட்டு என் கூட தான் நீயும் வாரியா ஐஸ்வர்யா சிரிக்குற சிரிப்புல செதையிறேன் நான் வா மா அடியே ஹேமா நான் உன் மாமா ஆகலாமா வா மா அடியே ஹேமா நான் உன் மாமா ஆகலாமா ஏன்னா நான் டியூப் லைட்டு என் ஹார்ட்டு ஒயிட்டு நீதான் என் சைட் கொஞ்சம் வா மா சரி எதுக்கு பைட்டு நீ சொன்னா ரைட்டு என் லைப்புக்கே லைட்டு ஹேமா சரியா மா அடியே ஹேமா நான் உன் மாமா ஆகலாமா
Writer(s): Mohan Rajan, Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out