Featured In

Credits

PERFORMING ARTISTS
Raghava Lawrence
Raghava Lawrence
Performer
Suchitra
Suchitra
Performer
COMPOSITION & LYRICS
Amrish
Amrish
Composer
Sai Ramani
Sai Ramani
Songwriter

Lyrics

Come on, come on, come on Come on, come on, come on Come on, come on, come on Come on, come on, come on மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு figure'ah இப்ப தட்டி தூக்கிட்டான் ஹையையோ, ஹையையோ ஹையையோ, ஹையையோ Local இவன் mass'u இவன் class'u mix'u டா மக்கள் super star'uனு பேரு வைப்பேன் டா ஹையையோ, ஹையையோ ஹையையோ ஹை-ஹை-ஹை Style'ah வந்து நின்னா ஹையோ புடிக்கலன்னு சொன்னா Mass'ah வந்து நின்னா இப்ப I love you சொன்னா Soap'u சுந்தரி சொப்பன சுந்தரி ஓடி புட்டாங்க என் கனவு சுந்தரி என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க ஹையையோ, ஹையையோ ஹையையோ மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட-மொட்ட-மொட்ட-மொட்ட, மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் இன்பங்கள் அள்ளி, அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய் ஒன்றுன்றும் சொல்லி, சொல்லி நீ செய்கிறாய் இன்பங்கள் அள்ளி, அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய் ஒன்றுன்றும் சொல்லி, சொல்லி நீ செய்கிறாய் நீ நிஜமாய் வாழ்கிறாயே நிழலை வெறுக்கிறாய் அதிக அன்பை காட்டி ரசிக்க வைக்கிறாய் இப்போ பார் உன்னோடு கொஞ்சி பேச என் உள்ளம் நெருங்குது கண்ணால காதல் வீசி தள்ளாடுது உன்னோடு கொஞ்சி பேச என் உள்ளம் நெருங்குது கண்ணால காதல் வீசி தள்ளாடுது உன் மூச்சு காற்றில் நானே பறந்து போகிறேன் உன் உதடு பட்டதாலே நான் உருகி போகிறேன் மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட-மொட்ட-மொட்ட-மொட்ட, மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு figure'ah இப்ப தட்டி தூக்கிட்டான் Local இவன் mass'u இவன் class'u mix'u டா மக்கள் super star'uனு பேரு வைப்பேன் டா ஹையையோ, ஹையையோ, ஹையையோ மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன் மொட்ட பையன், பையன், பையன் கெட்ட பையன், பையன், பையன்
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out