Music Video

Sathuranka Vettai 2 | Villain World Song with Lyrics | Arvind Swami, Trisha | Asvamitra
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Asvamitra
Asvamitra
Performer
Mark Antony Thomas
Mark Antony Thomas
Performer
Rap King Madhan
Rap King Madhan
Performer
Kiran Sravan
Kiran Sravan
Performer
COMPOSITION & LYRICS
Asvamitra
Asvamitra
Composer
Kabilan
Kabilan
Songwriter

Lyrics

ஓ சூது காண்டம் இது ஓ சதுரங்க வேட்டை இது சீ சினம் சிரிக்குது விரல் மடக்குது கதவடைக்குது வழி திறக்குது சூழும் பகைமையோ மண்டியிட்டு மடியுது மடியுது ஆழிப் பேரலை நண்டு சிண்டு அறியாதே நெருங்கும் நரிகளோ சூடுப்பட்டு ஓடுது ஒளியுது நெருப்பு சிவப்பதை நீ தடுக்க முடியாதுடா வேட்டையாடும் சோஜா பனங்காட்டு ராஜா வேட்டையாடும் சோஜா பனங்காட்டு ராஜா Villain world இது Villain world இது விலகிடு விலகிடு கடவுளே வெள்ளை நிறத்து villain எல்லாம் வீழ்வது இல்லைக் கடவுளே ஹ-ஹ-ஹேய் ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ ஹ-ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே ஞானப்பழத்தின் மூலக்கூறு மாறிப்போனது கடவுளே திருவிளையாடல் விதிமுறை எல்லம் திருத்திட வேண்டும் கடவுளே (ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ) கருணையும் கொடூரமும் ஒரே கண்ணுல கண்ணசைத்துப் பார்த்தாலே விண்ணும் மண்ணுல கம்மாயில கல்லு ஒரே ஒரு சொல்லு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு தூக்கப் போறேன்டா தேவை எதுவென தெரிந்துவிட்டால் இதயம் எதையும் மீறுது மானை அடிக்க சிங்கம் என்ன மனுவா எழுதிப்போடுது (ஹ-ஹ-ஹேய்) (ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ) வேட்டையாடும் சோஜா (ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே) பனங்காட்டு ராஜா (ஹ-ஹ-ஹேய்) (ஜஜஜ்-ஜஜஜ்-ஜஜோ) வேட்டையாடும் சோஜா ஜஜஜ்-ஜஜஜ்-யே-யே பனங்காட்டு ராஜா Here he comes like a one man army Mess with him and he'll turn you puny (Hey) he's got that swag and the pun to Make you seem like a Super duper dumbsquib He's gonna be Breakin' and wackin' and Smashin' and crushin' and Quashin' and crashin' and Punchin' and blowin' and Hittin' and kickin' and Slappin' and slamin' and snappin' and spankin' At the count of 1 2 3 He's not gonna let you free It's a one side match You can only watch He won't give up And he won't give in (that's right) You're about to see and be dazed It's nothing short of a trailer He's always got it right and Never ever missed a mark With all the weight in his head And the world at his feet He's gonna go for the kill I mean wipe slate clean அடிக்கிற கொள்ளை அடிப் பிறழாது சாட்சி இல்லா ஒருப் பாய்ச்சலடா பிடரியைப் சிலுப்பும் அதிரடிக் குதிரை ஏழுகடல் இது தாண்டுமடா ஆசைக்கு அளவுகள் ஏதும் இல்லை புயலுக்கு pan number தேவையில்லை படப்பட பயம் இல்லை நடையில நரையில்லை தடுக்க வந்தா வெடி வெடிக்குமில்ல வேட்டையாடும் சோஜா பனங்காட்டு ராஜா வேட்டையாடும் சோஜா பனங்காட்டு ராஜா
Writer(s): Kabilan, Asvamitra Asvamitra Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out