Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Harish Swaminathan
Harish Swaminathan
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
Siva
Siva
Conductor
Vivek Oberoi
Vivek Oberoi
Actor
Kajal Agarwal
Kajal Agarwal
Actor
Akshara Haasan
Akshara Haasan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Siva
Siva
Lyrics
PRODUCTION & ENGINEERING
T.G. Thyagarajan
T.G. Thyagarajan
Producer
Senthil Thyagarajan
Senthil Thyagarajan
Executive Producer
Arjun Thyagarajan
Arjun Thyagarajan
Executive Producer
Sathya Jyothi Films
Sathya Jyothi Films
Producer

Lyrics

இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட போரடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட போரடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது கால்களில் கிழே நீ ஏறு ஏறு பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது தோள்களில் கீழே நீ ஏறு ஏறு உயிர் குருதியில் உறுதியை சேரடா திசை எங்கிலும் எல்லைகள் மீறடா Never ever give up Give up, out of the way, he's coming to play Get out, clear the stage, he's ready to rage வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று படை எதிரிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே கடை நொடிப்படை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட போரடா தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட போரடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா Give up, out of the way, he's coming to play Get out, clear the stage, he's ready to rage Give up, out of the way, he's coming to play Get out, clear the stage, he's ready to rage
Writer(s): Anirudh Ravichander, Siva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out