Lyrics

Get ready for action, yeah Piece of the action புது பூமி ஒன்று இங்கே முன்னே அழைக்கும் இங்கு பூக்கள் வந்தால்கூட Perfume அடிக்கும் இவள் தலை முதல் பாதம் ஒரு அச்சம் இருக்கும் புது தலை முறை மாற்றம் தூண்டில் இழுக்கும் Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock புத்தம் புது அனுபவமோ, yeah புது தோற்றம் ஒன்று இங்கே பாதை அமைக்கும் அது தத்தித்தத்தித் தாவி பாதம் நடக்கும் இது தோளருகில் அய்யோ புது இறக்கை முளைக்கும் ஹோ தேவதைகள் தேசம் தீயாய் ஜொலிக்கும் Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock I feel you got red right now புது போதை என்று இங்கே கண்ணில் இருக்கும் இவள் ரத்த அணு யாவும் எங்கோ மிதக்கும் இது கத்தி முனைத்தேடல் ஆனாலும் இனிக்கும் ஓர் வட்டம் தாண்டிப்போக ஆசைப்பிறக்கும் Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock புத்தம் புது அனுபவமோ Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock புத்தம் புது அனுபவமோ I say, are you ready to rock? Oh, I am ready to rock
Writer(s): William Robinson Jr. Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out