Music Video

Bairavaa Songs | Varlaam Varlaam Vaa Lyrical Video Song | Vijay, Keerthy Suresh | Santhosh Narayanan
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Roshan Jamrock
Roshan Jamrock
Performer
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer

Lyrics

யார்ரா யார்ரா இவன் ஊரக்கேட்டா தெரியும் பார்ரா முன்ன வந்து நின்னுப் பார்ரா புரியும் கூரா நிக்கும் கத்தி கண்ணுக்குள்ள மிளிறும் தாறு மாறா கில்லி பேரக்கேட்ட அதிரும் வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா மோதும் பாறை கூட மண்ணா மாறிப்போகட்டும் வாழத்தாரப்போல ஒன்னா சேர்ந்து வாழட்டும் சீரும் காளை இவ கொம்பில் குத்தி சாய்க்கட்டும் ஊரும் பாசம் எல்லாம் நல்லா காளர் தூக்கட்டும் வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா Pull up in the middle With a little bit of rage and a gas Full of vengeance Gotta put a cap On my anger, keep cool Gotta handle this whole situation How the hell did I end up here? Third eye blind now Third eye clear Greedy money making machine Corrupt and violent Time for தளபதி to break the silence Self interest of a few The only reason you and me going through What we go through Divide and conquer Evil man's game We don't wanna play We don't wanna play Used to get by doing Bidding for the man Now enlightments come my way Shutdown the system Make my way Shutdown the system Follow me, follow me வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா வரலாம் வரலாம் வா, வரலாம் வா பைரவா பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா Hey பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா hey வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா My thirst for payback Is about to be quenched Follow free like water Like bruce lee's revenge Wolf in sheep clothing See the fake posing Make'em all disappear like 1000's வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா வரலாம் வரலாம் வா
Writer(s): Arunraja Kamaraj, Roshan Jamrock Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out