Music Video

Kannung Kannudhan Song - Thiruppatchi Tamil Movie | Vijay | Trisha | Mani Sharma | Premji
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Performer
Uma Raman
Uma Raman
Performer
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Dhina
Dhina
Songwriter
Mani Sharma
Mani Sharma
Composer

Lyrics

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பு காதல் தான் கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பு காதல் தான் கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு என்னில் உன்னை நான் சேர்த்து வைக்கலாமா? வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா? பணிகாலமா இல்ல வேர்வையா? அடி காற்றாய் நானும் தொடவா? தோள் சாயனும் கை ஆயனும் அட நானம் கைதான் விடுமா? Come on come on Come on come on Come on come on Come on come on Oh my கடவுளே I think I did it again I think I seen it again Girl, your தொப்புள் is juicy and fruity Girl, I'm losing all my concentration in this world I'm unable to Sit-u My little girl Now look what i dancing am with you babe If you are my figure-eh I'm your ma ma, ma ma Come on come on Come on come on Come on come on Come on come on வெத்து காத்து தான் உயிர் மூச்சு காதல் மட்டும் தான் வாழ்வாச்சு மத்த நேரம் ரொம்ப போராச்சு பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு மொத்த நேரமும் ஆராய்ச்சி பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி விரலால் நானும் உன் தேகம் மேயலாமா? அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா? உன் மூச்சிலும் என் பேச்சிலும் நாம் வாழும் வாழ்க்கை கொடுமா விழி வீச்சிலும் பொய் பேச்சிலும் நம் காதல் வாழும் சுகமா Oh my கடவுளே I think I did it again I think I seen it again பத்து மாதம் தான் தாய் வயிற்றில் இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில் என்னை தாங்கும் தாயும் நீயே பிறக்கும் போது தான் பெண்ணானேன் வளரும் போது தான் ஆனானேன் உன்னால் தானே தாயும் ஆவேன் காதில் வந்து ஒரு வார்த்தை சொல்லலாமா? சொல்லும் வார்த்தை என்னை உயிரோடு விடுமா? விழியோரமா அதிகாரமா நம் காதல் ஆட்சி அமைக்கும் அது தானடா வெகு காலமா நாம் வாழும் வரைக்கும் நிலைகும் Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on Come on come on
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out